பேருந்து
பேருந்தில் மூச்சு விடக் கூட முடியாத அளவிற்கு நெரிசல்..முதியவர் ஒருவர் சிவா வின் காலை அறியாமல் மிதித்து விட்டார்...
கோபத்தில் சிவா பெரியவரை வார்த்தைகளால் வசை பாடி கொண்டே இருந்தான்...
வயசாயிடுச்சே தவிர புத்தியில்லை என்று.......
அருகில் சீட்டில் அமர்ந்திருந்த ஒருவர் ஊன்றுகோலோடு எழுந்திருத்து பெரியவர்க்கு இடம் கொடுத்தார்..
No comments:
Post a Comment