Friday, 27 December 2019

முதுமை

முதுமை
       பையன், ஏன் கண்டவன்ட்ட எல்லாம் காசுக்கு கைநீட்டி என் மானத்தை வாங்குறீங்க என்று அப்பாவை திட்டுகிறான்..
   
பெரியவர் அமைதியாக இருக்கிறார்...

பையன் போன பிறகு சத்தமில்லாமல் பெரியவர் கொடுத்த சில்லரையை எண்ணிக் கொண்டிருக்கிறாள் மருமகள்..முதுமையின் மூப்பில் பெரியவர்!!!

     

No comments:

Post a Comment