வீட்டிலிருந்து அலுவலகத்திலிருக்கும் ரஞ்சனுக்கு தொலைபேசியில் மனைவி பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக மகிழ்ச்சியான செய்தி...
உடனே இனிப்பு பதார்த்தங்களை வாங்கிக் கொண்டு மருத்துவமனை சென்றவுடன் தெரிந்தது இரண்டாவதும் பெண்குழந்தை என்று....
இனிப்பு பதார்த்தங்கள் கேட்பாரற்று கீழே கிடந்தது... மனைவியை பொய்யான புன்னகையுடன் அணுகினான்
No comments:
Post a Comment