Friday, 27 December 2019

கடவுள் பேசினார்.....

கடவுள் பேசினார்...
      தினமும் மூன்று வேளையும் பக்தி மார்க்கமா  இருக்கிறார்...தினமும் புதிய புதிய வேண்டுதல்களோடு ராமசாமி கடவுளை சந்திக்கிறார்...

  கடவுள் மனமிறங்கி அவரோடு பேச நினைக்கிறார்...அன்றய  வேண்டுதலாக எதிர்த்த வீட்டுக்காரன் மாறி நானும் பெரிய வீடு கட்ட வேண்டும் ..உதவி செய்யுங்கள் என்றார்...

  ராமசாமி ...ராமசாமி ஆம் கடவுள் பேச ஆரம்பித்து விட்டார்..ராமசாமி அதிர்ச்சியுடன்,எதிர்த்த வீட்டுக்காரன் மாறி நானும் பெரிய வீடு கட்டணும்.....என்றான்..
கடவுள் உடனே,சரிப்பா அவரை மாதிரியே நீயும் உன் விவசாய நிலத்தில் பாடுபடு ,உழை வீடு கட்டலாம் னு சொன்னார்...
சரி ,எனக்கு மாசமான கைநிறைய காசு வேணும் கடவுளே என்றார்...
அதுக்கு நீ வேலைக்கு போ ராமசாமி என்றார்....

ஆம் கடவுள் பேசிய இரண்டு நாட்கள் கழித்து ராமசாமி நாத்திகன் ஆகிவிட்டார்

No comments:

Post a Comment