Friday, 27 December 2019

சிகரெட்

   பக்கத்து வீட்டு பொட்டிக் கடையில கணக்கு வச்சு தான் சின்ன சின்ன சாமான்கள் ,சிகரெட் எல்லாம் வாங்குறது வடிவேல் வீட்டு பழக்கம்...

சிகரெட் வாங்க தன்னோட பையன் அசோக்க தான் கடைக்கு அனுப்புவார்...

காலங்கள் ஓடின..
அசோக் பதினாறு வயசில் இருந்தான்..பொட்டிகடை கணக்குல சிகரெட் விலை மட்டும் அதிகம் ஏறி இருந்தது.. காசு கொடுக்க போன வடிவேலுக்கு அப்போது தான் தெரிஞ்சது பையனும் சிகரெட் குடிக்க ஆரம்பித்து விட்டான்...

No comments:

Post a Comment