Monday, 19 November 2018

முத்தங்கள்

  இங்கே நம் இந்தியாவில் தான் நாற்பது வயதை தொட்டாலே முதுமையை தொட்டுவிட்டாதாக பெரும்பாலானோர் நினைக்க ஆரம்பித்துவிடுகின்றனர்..
அந்த நினைப்பே அவர்களை தோற்றத்தில் கிழடு ஆக்கிவிடுகிறது!! தோற்றத்தில் தான் அப்படியென்றால் கலவி விசயத்தில் அவ்வளவுதான்!! நாற்பத தொட்டாலே செக்ஸ் ஏதோ இனி அவ்வளவு தான்னு தேவையில்லாததுனு ஆண்களும் ,பெண்களும் நினைப்பது அவலம் தான்!! மனிதன் ஆரோக்கியமா நடமாடும் வரைக்கும் செக்ஸ்ம் அவசியம் தான்..செக்ஸ் ஏதோ இரண்டு நிமிட வினை,குழந்தை பேறுக்கு என்ற எண்ணம் தான் காரணம்!!! செக்ஸ் என்பது விளையாட்டு திகட்டாத விளையாட்டு..இரண்டு பேர்  செக்ஸில் ஈடுபட முதலில் மனம்  கலக்க வேண்டும்.. முத்தெடுக்க ஆழ முங்கிட வேண்டும்.....

நான்லாம் இன்னும் கரமைத்துனம் மட்டுமே பண்ணிக் கொண்டிருக்கிறேன்!!!காமத்தை அடக்கி ஞானியாக ஆசைப்படாத காரணத்தால்,இன்னும் பெண் வாசம் முகராத பேரின்பம் கிடைக்க பெறாததால்!!!திருமணம் மூலமாக தான் அடைய வேண்டும் என்ற உந்துதலால்!!
இருந்தாலும் இந்த துடிப்பு  கண்ணில் படும் எல்லாம் தாக்கும் சிறுத்தையை போல என் கண் பார்க்கும் அழகான பெண்களையெல்லாம் மேய ஆரம்பித்துவிடுகிறது!!! இப்படிதான் மதுரை வரைக்கும் வேலையா போயிருந்த எனக்கு பேருந்தில் எப்பயும் துணையா வருவது புத்தகமும் அழகான பெண்களும் தான்!!!பெண் கண்ணில் படவில்லையென்றால் புத்தகத்தில் மூழ்கிவிடுவேன்... பேருந்து ஏறும் பொழுதே பார்த்தேன் அழகா நம்ப என்பதுகள்ல குஷ்பூ மாதிரியான உடல்வாகுள்ள பெண்  முப்பத்தைந்து வயது இருக்கும் பார்த்தேன்,இரசித்தேன்!!! அந்த பெண் அமர்ந்திருந்த இரண்டு இருக்கை தள்ளி எதிர்த்தாப்பில் அமர்ந்தேன்!! புத்தகம் பாதி அவர் பாதியாக கண்கள் நடனமாடின!!நான் பார்ப்பது அந்த பெண்ணிற்கும் பிடித்து தானிருந்தது!!! சில சமயம் சிரித்தார் ..எனக்கு அவளிடம் பழக ஆவல் எழுந்தது !! என் அலைபேசி எண்ணை கொடுக்கலாம் என்றவாறு நினைத்து அதை ஒரு அட்டையில் எழுதி இருக்கையின் மேல் அவள் பார்க்க வைக்க திட்டமிட்டேன்..நான் வைக்கும் பொழுது அவள் பார்வை என்மீதில்லாததால் திட்டம் தோல்வி அடைந்துவிட்டது...நான் இறங்கும் இடம் வந்தது மனமில்லாமல் நின்றேன்!!அவள் கழுத்து மயிலை போல அசைந்தது!!பார்வை வலமும் இடமுமாக அகன்றது!! என்னை இறங்க வேண்டாம் என்றவாறு கண்களை சிமிட்டினால் ஆனால் எனக்கு தான் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதே!!!இன்னொன்று ஆசையை விட எனக்கு பயம் அதிகம் அதனால் மனசில்லாமல் இறங்கிவிட்டேன்..இப்போது அடிக்கடி தோன்றுகிறது அந்த பெண் புஷ் புஷ் கன்னத்தில் ஒரு முத்தமாவது கொடுத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.....

3 comments: