Sunday, 18 November 2018

கிளிகள்

கூண்டு கிளிக்கும்  இறக்கை முளைக்கிறது!!!!!!!

கூட்டிற்கும் கூண்டிற்கும் வித்யாசம் இருக்கிறது!!
கூடு வெளியே செல்லாம்!!
மறுபடியும் திரும்பலாம்!!
கூண்டு மூடிய வாசல்!!!
கிளையின் மீதிருக்கும் நம்பிக்கையில் அவைகள் அமர்வதில்லை!!
தன் இறகின் மேல் இருக்கும் நம்பிக்கையே!!!

துன்பத்திலிருந்து விடுதலை எப்போது என கேட்க சென்ற எனக்கு ஜோசியரிடம் கேட்க 
தோன்றியது உன் கிளிக்கு விடுதலை எப்போது என்று!!!

#இரகுநாத்பழனிச்சாமி

No comments:

Post a Comment